மொத்த விற்பனையாளர்கள் 25 மெட்ரிக் டன் உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தை சேமிக்க அனுமதிக்க முடியாது என்று மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது.
வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கின் உயரும் விலையைக் கட்டுப்படுத்த, மொத்த விற்பனையாளர்களையும் சேமித்து வைக்க அனுமதிக்க மாட்டோம் என்று மேற்கு வங்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், யாராவது உத்தரவை மீறியதாக தெரிந்தால் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தை பதுக்கி வைப்பதை சரிபார்க்க கொல்கத்தா அமலாக்க துறை கடந்த வெள்ளிக்கிழமை அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், உள்ளூர் சந்தைகளில் உருளைக்கிழங்கின் விலை கிலோ 40 ரூபாயும், வெங்காயம் ஒரு கிலோவுக்கு ரூ .80 க்கு விற்கப்படுகிறது.
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் எந்தெந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு செல்லப்போகிறது எந்த அணி கோப்பையை வெல்ல போகிறது…
டெல்லி : பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 இல் விளையாடிய இளம் வீரர், 14 வயது பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷி…
சென்னை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஐந்து நாட்கள் பயணமாக உதகைக்குச் சென்றுள்ள நிலையில், நேற்று முதல் நாளாக நடைப்பயிற்சி மேற்கொண்டு…
சென்னை : தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளோடு 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளையும் அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டுள்ளார்.ஆனால்,…
சென்னை : தமிழகத்தில் 2024-2025 கல்வியாண்டிற்கான 10ம் வகுப்பு (SSLC) பொதுத்தேர்வு முடிவுகள் மே 16 (இன்று) காலை 9:00 மணிக்கு…
சென்னை : தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 28-ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 வரை நடைபெற்றன. இந்தத்…