Tag: potatoes

உருளைக்கிழங்குடன் பெண்ணின் இதயத்தை சமைத்து சாப்பிட்ட வர் கைது!

தனது உறவினர்கள் குடும்பத்தில் பிடித்திருக்கும் பிசாசை ஓட்டுவதற்காக அண்டை வீட்டுப் பெண்ணின் இதயத்தை எடுத்து உருளைக்கிழங்குடன் சமைத்து சாப்பிட்ட அமெரிக்கர் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் உள்ள ஒக்லஹாமா எனும் நகரை சேர்ந்த லாரன்ஸ் பால் என்பவர் தனது அண்டை வீட்டில் உள்ள ஒரு பெண்ணை கொலை செய்து அந்தப் பெண்ணின் இதயத்தை எடுத்து சென்றுள்ளார். பின் அதை தனது உறவினர் வீட்டிற்கு கொண்டு சென்று வேகவைத்த உருளைக் கிழங்குடன் சேர்த்து சமைத்து அதை தனது பேத்தி, மனைவி […]

#Heart 4 Min Read
Default Image

உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தை பதுக்க அனுமதிக்க முடியாது – மேற்கு வங்க அரசு

மொத்த விற்பனையாளர்கள் 25 மெட்ரிக் டன் உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தை சேமிக்க அனுமதிக்க முடியாது என்று மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது.  வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கின் உயரும் விலையைக் கட்டுப்படுத்த, மொத்த விற்பனையாளர்களையும் சேமித்து வைக்க அனுமதிக்க மாட்டோம் என்று மேற்கு வங்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில், யாராவது உத்தரவை மீறியதாக தெரிந்தால் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தை பதுக்கி வைப்பதை சரிபார்க்க கொல்கத்தா அமலாக்க […]

#WestBengal 2 Min Read
Default Image

உருளைக் கிழங்குகளை கீழே கொட்டி மத்திய அரசுக்கு எதிர்ப்பு

பஞ்சாப் விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உருளைக் கிழங்குகளை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே பஞ்சாப் மாநில காங்கிரஸ் எம்பிக்கள் உருளைக் கிழங்கு விவசாயிகள் மற்றும் வியாபாரிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில், உருளை கிழங்குகளை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியும், பதாகைகள் ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், […]

#CentralGovernment 2 Min Read
Default Image