பிரதமர் நாட்டு மக்களுக்கு மகாநவமி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
நவராத்திரியின் 9வது நாளான இன்று அன்னையின் வெற்றியை கொண்டாடும் விஜயதசமியாக தென் மாநிலங்களிலும், தசராவாகவும், மகாநவமியாகவும் வெகு சிறப்பாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் மகாநவாமி முன்னிட்டு நாட்டு மக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
நவராத்திரியின் இந்த புனித நாளில்,அன்னை துர்காவின் ஒன்பதாவது சக்தியை சித்திதத்ரி தேவி வணங்குகிறார்.அன்னை சித்திதாத்ரியின் ஆசீர்வாதத்துடன்,ஒவ்வொருவரும் தங்கள் படைப்புகளில் வெற்றி பெற வேண்டும் என்று தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…