அமெரிக்க அதிபர் டிரம்ப்,ஒபாமாவை பின்னுக்கு தள்ளிய பிரதமர் மோடி !

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை 30 மில்லியனை தாண்டியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் பிரபலங்களாக உள்ளவர்களை பின்தொடருபவர்கள் எண்ணிக்கை அதிகம் ஆகும்.அந்த வகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை 30 மில்லியனை தாண்டியுள்ளது. 3 கோடி பேர் பின்தொடர்கிறார்கள். இதன் மூலம் உலக தலைவர்களில் அதிக பின்தொடர்பவர்களை கொண்டவர் என்ற பெருமையை பெற்றார் பிரதமர் மோடி. முன்னாள் அதிபர் ஒபாமாவை பின்தொடர்வோர் எண்ணிக்கை 24.8 மில்லியன் ஆகும்.தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்வோர் எண்ணிக்கை 14.9 மில்லியன் ஆகும்.அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் மற்றும் ஒபாமாவை பின்னுக்கு தள்ளி இதில் முதலிடம் பிடித்துள்ளார் பிரதமர் மோடி.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025