பிரதமர் மோடி இன்று அமெரிக்க அதிபருடன் முக்கிய ஆலோசனை!

பிரதமர் மோடி இன்று அமெரிக்க அதிபர் ஜோ பிடனுடன் காணொளி வாயிலாக ஆலோசனை நடத்துகிறார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் காணொளியில் ஆலோசனை நடத்தவுள்ளார்.இந்த ஆலோசனையின் போது உக்ரைன்போர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும்,இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகளை மேலும் மேம்படுத்தவும்,கொரோனா தொற்றுநோய், காலநிலை நெருக்கடி, உலகப் பொருளாதாரம் மற்றும் இந்தோ-பசிபிக் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்க பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜோ பைடன் உரையாடுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது..
அமெரிக்காவில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய அமைச்சர் ஜெய் சங்கர் ஆலோசித்து வரும் நிலையில் இரு நாட்டு தலைவர்கள் இன்று ஆலோசனை நடத்துகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025