கேரளாவில் தனது தொகுதியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட ராகுல் காந்தி!

Published by
மணிகண்டன்

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் இந்தியாவில் பல இடங்களில் வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். முக்கியமாக கேரளாவில் சுமார் 14 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சுமார் 2.5 லட்சம் மக்கள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 77 பேர் இந்த வெள்ளத்தால் பலியாகியுள்ளனர். 50க்கும் மேற்பட்டோரை காணவில்லை.

இந்த வெள்ளப்பாதிப்பிற்கு உள்ளானதில் ராகுல்காந்தியின் நாடாளுமன்ற தொகுதியான வயநாடும் ஒன்று அங்கு இன்று சென்ற ராகுல்காந்தி, அங்கு வெல்ல பாதிப்புகளை பார்வையிட்டார். மேலும், பாதிக்கப்பட்டுள்ள்ள மக்களிடம் ஆறுதல் கூறினார். அவர், ‘ நான் உங்கள் தொகுதி என்கிற முறையில்,  கேரளா முதல்வரிடமும், பிரதமரிடமும் நிவாரண உதவிகளை கேட்டுள்ளதாக’ மக்களிடம்  தெரிவித்துள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

“கணவரைப் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளேன்”…வேதனையில் பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால்!

“கணவரைப் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளேன்”…வேதனையில் பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால்!

டெல்லி : இந்தியாவின் முன்னணி பேட்மின்டன் வீராங்கனையான சாய்னா நேவால், தனது கணவரும் முன்னாள் பேட்மின்டன் வீரருமான பாருபள்ளி காஷ்யப்பை…

45 minutes ago

தூக்குத் தண்டனை விவகாரம் : ஏமனில் கேரள நர்ஸ் பிழைப்பாரா? மனுவை விசாரிக்கும் உச்சநீதிமன்றம்!

டெல்லி : ஏமனில் 2017இல் ஏமன் குடிமகனின் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவை…

1 hour ago

உக்ரைனுக்கு ஏவுகணை கொடுப்போம்..ஆனா செலவு அமெரிக்கா ஏற்காது! டொனால்ட் டிரம்ப் திட்டவட்டம்!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணைகளை அனுப்புவதாக அறிவித்துள்ளார், ஆனால் இவற்றுக்கான செலவை அமெரிக்கா…

2 hours ago

விம்பிள்டன் 2025 : சாம்பியன் பட்டம் வென்ற ஜானிக் சின்னர்! பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?

லண்டன் : 2025 விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டியில், இத்தாலியின் முதல் நிலை வீரர் ஜானிக் சின்னர், நடப்பு சாம்பியனான…

3 hours ago

நாளை இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (14-07-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…

3 hours ago

ஆந்திராவில் கோர விபத்து : மாம்பழ லாரி கவிழ்ந்து 9 தொழிலாளர்கள் பலி!

ஆந்திரா : அன்னமய்யா மாவட்டத்தில், ரெட்டிபள்ளி செருவு கட்டா அருகே புல்லம்பேட்டை மண்டலத்தில் 2025 ஜூலை 13 அன்று நடந்த கோர…

3 hours ago