நாடாளுமன்ற மக்களவையின் உறுப்பினரும் , மத்திய உணவு மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானின் சகோதரருமான ராம் சந்திர பஸ்வான் மாரடைப்பால் காலமானார்.
56 வயதான ராம் சந்திர பஸ்வான் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் டெல்லியில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவரது உயிர் இன்று பிரிந்துள்ளது.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் லோக் ஜனசக்தி கட்சி சார்பாக பீகார் மாநிலம் சமஸ்திபூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து 4 முறை மக்களவை உறுப்பினராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…