ஒடிசாவின் பலங்கீர் மாவட்டத்தில் உள்ள பட்நகர் காவல் நிலையப்பகுதியில் உள்ள சன்ரபாடா கிராமத்தில் உள்ள புலு ஜானி (50), அவரது மனைவி ஜோதி (48) மற்றும் 12 முதல் இரண்டு வயது வரையிலான இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் ஆகிய 6 பேர் இறந்த நிலையில் சடலங்களை போலீசார் அவர்களது வீட்டில் இருந்து மீட்டனர்.
கைப்பற்றிய சடலங்களை மருத்துவ பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டதாக அதிகாரி தெரிவித்தார். இவர்களின் வீட்டு கதவு நீண்ட நேரம் பூட்டப்பட்டிருப்பதை உள்ளூர்வாசிகள் கண்டறிந்து போலீசாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
“இது ஒரு கொலை அல்லது தற்கொலை வழக்காக என்பது தெரியவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கைகள் கிடைத்த பின்னர் மரணத்திற்கான சரியான காரணம் தெரியவரும் என்று அவர் கூறினார்.
இந்த தம்பதியினர் கடந்த 10 ஆண்டுகளாக கிராமத்திலும் அருகிலுள்ள பகுதிகளிலும் தேன் சேகரித்து விற்பனை செய்து வந்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூடுதல் எஸ்.பி. மனோரஞ்சன் பிரதான் தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…