ஒடிசாவின் பலங்கீர் மாவட்டத்தில் உள்ள பட்நகர் காவல் நிலையப்பகுதியில் உள்ள சன்ரபாடா கிராமத்தில் உள்ள புலு ஜானி (50), அவரது மனைவி ஜோதி (48) மற்றும் 12 முதல் இரண்டு வயது வரையிலான இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் ஆகிய 6 பேர் இறந்த நிலையில் சடலங்களை போலீசார் அவர்களது வீட்டில் இருந்து மீட்டனர். கைப்பற்றிய சடலங்களை மருத்துவ பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டதாக அதிகாரி தெரிவித்தார். இவர்களின் வீட்டு கதவு நீண்ட நேரம் பூட்டப்பட்டிருப்பதை உள்ளூர்வாசிகள் […]