அதிர்ச்சி..! நேருக்கு நேர் மோதிய பேருந்து..! 10 பேர் உயிரிழப்பு…!

accident

ஒடிசாவில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில், 10 பேர் உயிரிழப்பு.

ஒடிசா மாநிலம் கன்ஜாம் மாவட்டத்தில் நேற்று பேருந்து விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று, இரவு 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில், 10 பேர் உயிரிழப்பு உயிரிழந்துள்ளனர்.

மேலும், 8 பேர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்து விபத்தில் உயிரிழந்த நபர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதியாக வழங்கப்படும் என முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்