சோனியா காந்தி தலைமையில் மாநிலங்களவை எம்.பி.க்களுடன் ஆலோசனை.!

சோனியா காந்தி தலைமையில் வருகின்ற 30-ம் தேதி காணொலி காட்சி வாயிலாக காங்கிரஸ் கட்சி எம்பிக்களுடன் ஆலோசனைக் நடத்தவுள்ளார்.
இக்கூட்டத்தில், மாநிலங்களவை எம்.பி.க்கள் மட்டும் கலந்து கொள்ள உள்ளனர். இதில், தற்போதைய அரசியல் சூழ்நிலை மற்றும் கொரோனா தாக்கம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளன. இதற்கு முன் கடந்த 11-ஆம் தேதி காங்கிரஸ் மக்களவை எம்.பி-க்களுடன் கூட்டம் நடைபெற்றது என்பது குறிப்பித்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
இன்று விண்ணில் பாய்கிறது `நிசார்’ செயற்கைக்கோள்!
July 30, 2025
தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!
July 30, 2025