பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட் வீட்டில் வருமான வரித்துறை கணக்கெடுப்பு நடத்தியுள்ளது.
சமீபத்தில் ஆம் ஆத்மி கட்சி, மாணவர்களுக்கு தொழில் தேர்வுகளில் வழிகாட்டுதலை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட திட்டத்தின் பிராண்ட் அம்பாசிடராக சோனு சூட்டை அறிவித்தது.
இந்நிலையில் தற்போது மும்பையில் உள்ள நடிகர் சோனு சூட்டின் வீடு உட்பட ஆறு இடங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இன்று காலை முதல் இந்த கணக்கெடுப்பு நடைபெறுவதாக தகவல் வெளிவந்துள்ளது.
மேலும், நடிகர் சோனு சூட் கொரோனா பெருந்தொற்று காலத்தில் மக்களுக்கு பல உதவிகளை செய்து முக்கிய பங்காற்றியுள்ளார். இதனால் இவரை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…