திருப்பதி கோயிலில் இன்று மற்றும் 17-ம் தேதிகளில் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் சிறப்பு தரிசனத்தில் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.இங்கு மாதம் 2 நாட்களுக்கு மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுடன் வரும் பெற்றோர்களுக்கு இலவச சிறப்பு தரிசனம் அனுமதி கொடுக்கப்படுகிறது.
அதனால் இன்று மற்றும் 17-ம் தேதிகளில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தரிசனம் வழங்கப்பட உள்ளது. காலை 10 மணிக்கு 1,000 பேரும் , மதியம் 2 மணிக்கு 2,000 பேரும் , மாலை 3 மணிக்கு 1,000 பேரும் என மொத்தம் 4,000 பேர் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர்.
இதற்கான டோக்கன் திருமலை அருங்காட்சியகம் எதிரில் உள்ள கவுன்டரில் ஆதார் அட்டையை காட்டி பெற்றுக்கொள்ளலாம்.
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…