திருப்பதியில் இன்று மூத்த குடிமக்கள் , மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு தரிசனம் அனுமதி..திருப்பதி கோயிலில் இன்று மற்றும் 17-ம் தேதிகளில் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் சிறப்பு தரிசனத்தில் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.இங்கு மாதம் 2