திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் இந்திய தலைமை தேர்தல் அதிகாரி காலமானார்!

திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில் 1932ஆம் ஆண்டு பிறந்தவர் டி.நாராயண சேஷன். இவர் 1955ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்ற தொடங்கினார். அதன் பின்னர் 1990 மற்றும் 1996 காலகட்டத்தில் இந்திய தலைமை தேர்தல் அதிகாரியாக டி.என்.சேஷன் பதவியில் இருந்தார்.
இவர் இந்தியாவின் 10 வது தலைமை தேர்தல் அதிகாரி ஆவார். இவர் தேர்தல் நேரங்களில் பல தைரியமான முடிவுகளை எடுத்துள்ளார். இவர் தற்போது அகால மரணமடைந்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025