கோவாவில் கொரோனா தொற்றுக்கு முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
85 வயதான ஒருவர் கோவாவில் முதல் கொரோனா தொற்றுக்கு பலியான சில மணி நேரங்களுக்குப் பின் அந்நாட்டு முதல்வர் பிரமோத் சாவந்த் உயிரிழந்த சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படாது என்றும் இறுதி சடங்குகள் அரசாங்க அதிகாரிகளால் செய்யப்படும் என்றும் கூறினார்.
மார்கோவின் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் உயிரிழந்த நபர் சத்தாரி தாலுகாவின் மோர்லெம் கிராமத்தில் வசித்த இவருக்கு ஏற்கனவே ஆஸ்துமா, நீரிழிவு நோய், நாள்பட்ட நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு கடந்த நான்கு ஆண்டுகளாக படுக்கையில் இருந்தவர் என அந்நாட்டு முதல்வர் கூறியுள்ளார்.
உடல் குடும்பத்திடம் ஒப்படைக்கப்படாது. சில நெறிமுறையின்படி, மாநில சுகாதாரத் துறை இறுதி சடங்குகளை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…