Gurugram [Image source: file image ]
குருகிராமில் ஓடும் காரின் மேல் ஒருவர் அமர்ந்து மது குடித்துக்கொண்டும், மேலும் 3 பேர் ஜன்னல்களுக்கு வெளியே தலையை நீட்டியவாறும், ஒருவர் புஷ்-அப் செய்துகொண்டவரும் வைரலான வீடியோ தொடர்பாக ஹரியானா போலீசார் இருவரை கைது செய்தனர்.
இது தொடர்பாக வைரலாகும் வீடியோவில் ” சாலையில் கார் ஒன்று போய்க்கொண்டுகிறது அதில் ஒரு நபர் காரின் மேல் மது அருந்துவதை காணலாம். அதே சம்பவத்தின் மற்றொரு வீடியோவில், மேலே இருக்கும் நபர் நகரும் காரின் மேல் புஷ்-அப் செய்வதைக் காணலாம். பின்னர், மேலும் மூன்று ஆண்கள் கார் கண்ணாடிகள் வழியாக தலையை வெளியே நீட்டிக்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், இந்த சம்பவத்தின் 2 வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்கள் தயா சந்த் (34) மற்றும் சூரஜ் தாகர் (32) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும், இதனை தொடர்ந்து நகர காவல்துறையும் காரின் உரிமையாளருக்கு ரூ.6,500 அபராதம் விதித்தது.
தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…
பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…
சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…
ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…
பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…