எல்லை தாண்டி வந்த சீன வீரரை சீனாவிடம் இந்திய ராணுவம் ஒப்படைத்துள்ளது.
லடாக் அருகே எல்லை தாண்டி வந்த சீன வீரர் வாங்க் யா லாங்கை சுசூல் மோல்டோ என்ற இடத்தில் இந்திய ராணூவம் சீனாவிடம் ஒப்படைத்தாக ராணுவ தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த அக்.19ந்தேதி டெம்சாக் பகுதியில் சுற்றி திரிந்த சீன வீரர்க்கு இந்திய ராணுவம் மருத்துவ உதவி, உணவு, உடை ஆகியவைகளை வழங்கியிருந்தது.இந்நிலையில் தற்போது அவர் சீன ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, தனது அறிமுகப் படமான பீனிக்ஸ் படத்தின் விளம்பர வீடியோக்களை நீக்குமாறு மிரட்டியதாக எழுந்த…
கலிபோர்னியா : அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் ஜோஸ் நீதிமன்றம், ஆண்ட்ராய்டு ஃபோன் பயனர்களின் தகவல்களை அனுமதியின்றி திரட்டியதாக…
டெல்லி : மத்திய அரசு புதிய விதி ஒன்றை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, ஜூலை 1, 2025 முதல் புதிய பான்…
வாஷிங்டன் : அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் புதிய மசோதாவுக்கு எதிராக மக்கள் வாக்களிக்க…
இங்கிலாந்து : இந்திய கிரிக்கெட் அணியின் இளம் கேப்டன் சுப்மன் கில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் (ஜூலை 2, 2025)…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு…