சரியாக உட்கார சொன்னதால் ஆசிரியரை இரும்பு கம்பியால் மாணவர் கைது.
டெல்லியின் ரன்ஹோலாவில், லலித் என்ற 21 வயது மாணவர், 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் இருமுறை 11-ஆம் வகுப்பில் தோல்வியடைந்த நிலையில், மீண்டும் பயின்று வருகிறார். இவரை ஆசிரியர் சரியாக உட்காருமாறு அறிவுறுத்தியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மாணவர் ஆசிரியரை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார். இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தவுடன், காவல்துறையினர் அதிரடி நடவடிக்கையில் இறங்கி இது குறித்து விசாரணையை தொடங்கினர். 21 வயதான, லலித் விசாரணைக்கு பின், ஐபிசி பிரிவு 308 (குற்றவாளி கொலை முயற்சி) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.
ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும்…
நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…