“காக்கி உடையின் மதிப்பை ஒரு போதும் இழக்கக்கூடாது”- பிரதமர் மோடி

காக்கி சீருடையின் மதிப்பை ஒரு போதும் காவலர்கள் இழக்கக்கூடாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஐதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியில் ஐபிஎஸ் பயிற்சி முடித்தவர்கள்
இடையே நேற்று காணொலி மூலம் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அதில் பேசிய பிரதமர் மோடி, யோகா பயிற்சி செய்து டென்ஷன் இல்லாமல் இருக்குமாறு ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மேலும் பேசிய அவர், காக்கியின் மதிப்பை ஒரு போதும் காவலர்கள் இழக்கக்கூடாது என அறிவுறுத்தினார். அதுமட்டுமின்றி, காக்கியின் அதிகாரத்தை நினைப்பதை விட, காக்கி சீருடையை நினைத்து பெருமை பட வேண்டும் என கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இங்கிலாந்து அணி ஆல் அவுட்.., 3ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 244 ரன்கள் முன்னிலை.!
July 5, 2025
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025