சமூக வலைத்தளங்களில் அதிகமாக பயன்படுத்தப்படுவதில் டிக் டாக் செயலி முதலிடத்தில் உள்ளது.இந்த டிக் டாக் செயலியை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். டிக் டாக் செயலில் தங்களிடம் உள்ள நடிப்பு , நடனம் போன்றவற்றை விடீயோக்கள் மூலம் வெளியிட்டு வருகின்றனர்.
சில பேர் மக்களிடம் லைக்குகள், ஷேர்கள் அதிகம் பெற வேண்டும் என்பதற்காக சில சிலர் விபரீத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படி கர்நாடகாவில் கோடே கெரே கிராமத்தை சேர்ந்த குமார் என்பவர் தனது கைகளை தரையில் படாமல் நண்பனின் கையில் மீது கால்களை வைத்து பேக் பல்டி அடிக்க முயற்சி செய்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக தரையில் அவரது தலை மோதியது. அதில் குமாரின் முதுகெலும்பு முறித்தது.வலி தாங்க முடியாமல் கதறி அழுத குமாரை அவருடைய நண்பர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…