கேரளா மாநிலம், மலப்புரம் பகுதியில் வசித்து வருபவர் நெளசத். இவர் சார்ஷாவில் இருந்து விமானம் மூலமாக கேரளாவில் உள்ள கொச்சி விமான நிலையத்துக்கு வந்தார். வந்ததும், கஸ்டம்ஸ் எதிரிகளை பார்த்து திருதிருவென முழித்தார். இதனால் அதிகாரிகளுக்கு சந்தேகம் வந்தது.
சந்தேகத்தில் மூழ்கிய அதிகாரிகள், அவரை பரிசோதித்தனர். அவர் உடலில் இருக்கும் அணைத்து இடங்களிலும் சோதனை செய்தனர். ஆனால் எதுவும் கிடைக்கவில்லை.
பின்னர், ஸ்கேனருக்குள் அனுப்பியதும், அதிகாரிகளுக்கு திடுக்கென வியந்தனர்.
தமிழில் சூர்யா நடிப்பில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த படம், அயன். இந்த படத்தில் சூர்யா கஸ்டம்ஸ் அதிகாரிகளிடம் தப்பிக்க தனது உடம்பில் உள்ள பல இடங்களில் தங்கம் முதலான பல பொருட்களை மறைத்து வைத்திருப்பார்.
அதைப்போல, தன் தலையில் விக் வைத்து, அதுக்கு கீழே 1.15 கிலோ தங்கத்தை கடத்தி வந்துள்ளார். அவரை பரிசோதித்த போது மாட்டிக் கொண்டதால் சுங்கத்துறை அதிகாரிகள் அவரைக் கைது செய்துள்ளனர்.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…