தினந்தோறும் தரிசனம் செய்ய இவர்களுக்கு மட்டும் அனுமதி

திருப்தி ஏழுமலையான் கோயிலில் ஊரடங்கு தடை அமல்ப்படுத்தபட்ட காலத்தில் தரிசனத்திற்குகாக முன்பதிவு செய்த டிக்கெட்களை பக்தர்கள் ரத்து செய்தனர்.
இந்நிலையில் இது குறித்து தேவஸ்தானம் ஊரடங்கு காலத்தில் முன்பதிவு செய்த டிக்கெட்களை ரத்து செய்தவர்களின் டிக்கெட் முன்பணத்தை திரும்ப வழங்குவதற்கான கால அவகாசம் டிச.,வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் முன்பதிவு செய்த டிக்கெட்டை வைத்து எப்போது வேண்டுமானாலும் காண்பித்து தரிசனம் செய்யலாம் என்று தெரிவித்துள்ளது.
மேலும் டிக்கெட்டை ரத்து செய்யும் படி கேட்கும் பக்தர்களுக்கு வங்கிக்கணக்கில் பணம் திருப்பி அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025