உத்தரபிரதேசத்தின் அசாம்கரில் இன்று நான்கு இருக்கைகள் கொண்ட விமானம் விபத்துக்குள்ளானதில் ஒரு இளம் பயிற்சி விமானிஉயிரிழந்தார். மோசமான வானிலை காரணமாக விமானம் விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
சிறிய விமானம் காலை 11.30 மணியளவில் ஒரு விவசாய நிலத்தில் மோதியது என்று அசாம்கார் மாவட்ட மாஜிஸ்திரேட் ராஜேஷ் குமார் தெரிவித்தார்.
விமானம் ஒரு பயிற்சி நிறுவனத்தில் இருந்து காலை 10.30 மணியளவில் புறப்பட்டது. அது ஒரு பயிற்சி விமானியால் இயக்கப்பட்டதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமானி ஹரியானாவில் உள்ள பால்வாலில் வசிக்கும் கோனார்க் சரண் (21) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பயிற்சி நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
சரனுக்கு 125 மணிநேர பறக்கும் அனுபவம் இருந்தது. இதில் 52 மணி நேர தனியாக பறந்துள்ளார். அவர் ஒரு சிறந்த பயிற்சி விமானியாக இருந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…