விமானம் விபத்துக்குள்ளானதில் பயிற்சி விமானி உயிரிழப்பு..!உத்தரபிரதேசத்தின் அசாம்கரில் இன்று நான்கு இருக்கைகள் கொண்ட விமானம் விபத்துக்குள்ளானதில் ஒரு இளம் பயிற்சி விமானிஉயிரிழந்தார். மோசமான வானிலை காரணமாக விமானம்