பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் தொடக்கம்

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18 முதல் டிசம்பர் 13-ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் இதுதொடர்பான தகவல் இரு அவைகளுக்கும் தெரிவிக்கப்பட்டது என்று நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகம் தெரிவித்தது.
இந்நிலையில் இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது.நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025