பெட்ரோல்,டீசல் விலை உயர்வைக் கண்டித்து எலக்ட்ரிக் வாகனத்தில் பயணித்த மேற்கு வங்க முதலமைச்சர்

பெட்ரோல்,டீசல் விலை உயர்வைக் கண்டித்து எலக்ட்ரிக் வாகனத்தில் பயணித்த மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக மக்கள் அனைவரும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.ஆகவே பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வேண்டுகோள் விடுத்தது வருகின்றனர்.பல்வேறு இடங்களில் குறைக்க வலியுறுத்தி போராட்டங்களும் நடைபெற்றுது.
இந்நிலையில் பெட்ரோல்,டீசல் விலை உயர்வைக் கண்டித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி எலக்ட்ரிக் வாகனத்தில் பயணம் மேற்கொண்டார்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025