கேரளா வனப்பகுதியில் இருந்து நேற்று இரவு வெளியே வந்த காட்டு யானை பாலக்காடு மாவட்டம் கோட்டைக்காடு என்ற இடத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்றது. அப்போது கேரளாவில் இருந்து கோவை நோக்கி வந்த ரயில் யானையின் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.
இந்நிலையில், தகவலறிந்து வந்த கேரள வனத்துறையினர் அந்த யானையின் உடலை கைப்பற்றினர். பின்னர் அது சுமார் 20 வயதுடைய மதிக்கத்தக்க ஆண் யானை என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் வனப்பகுதி வழியாக செல்லும் ரயில்கள் குறைந்த வேகத்தில் இயக்க வேண்டும், என தொடர் கோரிக்கை எழுந்த வரும் நிலையில், விபத்தில் யானை உயிரிழந்த சம்பவம், வன ஆர்வலர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…