பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடினால் தேசத்துரோக வழக்கு பாயும் என யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை.
கடந்த 24-ம் தேதி இந்தியாவிற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பின்னர், உத்தரப்பிரதேச ஆக்ரா மாவட்டத்தில் உள்ள பிச்பூர் நகரில் உள்ள ராஜா பல்வந்த் சிங் பொறியியல் கல்லூரியில் பயிலும் காஷ்மீரைச் சேர்ந்த 3 மாணவர்கள் பாகிஸ்தான் வெற்றி பெற்றதும் பாகிஸ்தானைப் புகழ்ந்தும் கோஷமிட்டனர். இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதையடுத்து 3 மாணவர்களையும் கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது.
உத்தரபிரதேசத்தில் 7 பேர் இதுவரை கைது செய்யபட்டுள்ளனர். இந்நிலையில், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடினால் தேசத்துரோக வழக்கு பாயும் என எச்சரித்துள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…