கலையிழந்த காணும் பொங்கல்; கடற்கரைகளில் கூட தடை !

Published by
Castro Murugan

பொங்கல் விடுமுறை நாட்களில் கொரோனா பரவுவதை தடுக்கும் நோக்கில் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு ( ஜன-15- ஜன-17 ) பொதுமக்கள் கடற்கரைகளில் கூட தடைவிதிக்கப்பட்டுள்ளது.இந்த தடையானது சென்னை மெரினா முதல் தமிழகத்தின் அனைத்து கடற்கரையிலும் மக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை மெரினா கடற்கரையில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் கண்காணிப்பு  பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.கடற்கரை சர்விஸ் சாலையில் வாகனங்களுக்கான அனுமதி முற்றிலுமாக மறுக்கப்பட்டுள்ளது.

 

Published by
Castro Murugan

Recent Posts

நெல்லை ஆணவக் கொலை: “நீளும் சாதிய அருவருப்பின் அட்டூழியம்” – மாரி செல்வராஜின் பதிவு.!

நெல்லை ஆணவக் கொலை: “நீளும் சாதிய அருவருப்பின் அட்டூழியம்” – மாரி செல்வராஜின் பதிவு.!

சென்னை : நெல்லை ஆணவக் கொலை "நீளும் சாதிய அருவருப்பின் அட்டூழியம்" என்று இயக்குநர் மாரி செல்வராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.…

5 minutes ago

காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் எப்போது? – அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு.!

சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 2025-26 கல்வியாண்டிற்கான காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு…

36 minutes ago

தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை செயலி நாளை அறிமுகம் – என்.ஆனந்த் அறிவிப்பு.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) உறுப்பினர் சேர்க்கைக்கான புதிய செயலியை கட்சித் தலைவர் விஜய் நாளை (ஜூலை…

50 minutes ago

“மன்மோகன் சிங்கிடம் இருந்து பணிவை கற்றுக் கொள்ளுங்கள்” – திமுக எம்.பி. கனிமொழி.!

டெல்லி : நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி, மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில், முன்னாள் பிரதமர் மன்மோகன்…

1 hour ago

காஷ்மீரில் தொடரும் தாக்குதல்கள்.., யார் பொறுப்பு? அமித் ஷா பதவி விலகுவாரா? – பிரியங்கா காந்தி சரமாரி கேள்வி.!

டெல்லி : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் பேசிய எம்.பி. பிரியங்கா காந்தி, ''பஹல்காம் தாக்குதல் உளவுத் துறையின்…

1 hour ago

தமிழன் கங்கையை வெல்வான் – மக்களவையில் தி.மு.க. எம்.பி. கனிமொழி உரை!

டெல்லி : நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி, மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில், “தமிழன் கங்கையை வெல்லுவான்,…

2 hours ago