சிறார் ஆபாச வீடியோ விவகாரம்: ரெடியாகியது பட்டியல் 2

- சிறார் ஆபாச வீடியோக்களை பார்ப்போர் மற்றும் பகிர்வோர் குறித்த 2 வது பட்டியல் தயார்.
- நடவடிக்கை எடுக்க காவல்துறை மும்முரம்.
சிறார் ஆபாச வீடியோக்களை பார்ப்போர் மற்றும் பகிர்வோர் குறித்த 2 வது பட்டியல் சென்னை காவல்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சிறார் ஆபாச வீடியோதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பிய பட்டியலின் அடிப்படையில் ஒரு பட்டியல் தயாரிக்கப்பட்டது.இதன் படி சென்னை காவல்துறைக்கு மத்திய அமைச்சகம் முதற்கட்டமாக 30 பேர் அடங்கிய பட்டியலை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவிற்கு அனுப்பியது அதன்படி சிலர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் 2வது கட்டமாக 40 பேர் கொண்ட பட்டியலை சென்னை காவல்துறைக்கு அனுப்பி உள்ளது.இந்த பட்டியல் வடக்கு மண்டல காவல்துறை ஜஜிக்கு 2பேர் கொண்ட பட்டியல் அனுப்பபட்டு இருப்பதாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான தடுப்பு பிரிவு போலிசார் தெரிவித்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025