மிகப்பெரிய கால்நடை பூங்கா சேலத்தில் அமைக்கப்பட உள்ளது-அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

நேற்று தமிழக சட்டப்பேரவை கூடியது.பேரவையில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேசினார்.அவர் பேசுகையில், தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய கால்நடை பூங்கா சேலத்தில் அமைக்கப்பட உள்ளது. இதற்கு முதலமைச்சர் விரைவில் அடிக்கல் நாட்ட உள்ளார்.
தமிழகத்தில் தீவனமில்லாமல் கால்நடைகள் உயிரிழக்கின்றன என்ற தகவல் முற்றிலும் தவறானத. கால்நடை வளர்ப்பில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது என்று அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேசினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025