மருத்துவ நிவாரண நிதியாக கடந்த ஓராண்டில் 1 கோடி ரூபாய் 40 பேருக்கு கிடைத்துள்ளது என மார்க்சிஸ்ட் மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் மக்களவையின் உறுப்பினர் வெங்கடேசன் அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், பிரதம மந்திரியின் நிவாரண நிதியிலிருந்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினரின் பரிந்துரையின் அடிப்படையில், கடந்தஓரடண்டில் 2019-2020 மட்டும் 40 பேருக்கு மருத்துவ நிவாரண நிதியாக 1 கோடி வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
மருத்துவ நிதிக்காக கோரிய 74 பேரில் 40 பேருக்கு இதுவரை கிடைத்துள்ளதாகவும், இன்னும் 34 பேருக்கு வரவேண்டியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், நிதி உதவி பெற்றவர்களில் 36 பேர் புற்றுநோயாளிகள் எனவும் 4 பேர் இதய அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : இந்தியன் பிரீமியர் லீக் இறுதிப் போட்டி முதலில் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டனில் நடத்த திட்டமிடப்பட்டது. இந்த…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரச்சாரப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா அவர்கள் இன்று (மே 20,…
சென்னை : தமிழக வெற்றிக் கழகதின் தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, சென்னையில் இன்று மதியம்…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரா வடதமிழக பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல கீழடுக்கு…
சென்னை : ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ரவியின் விவாகரத்து விவகாரம் ஒவ்வொரு நாளும் மேலும் மேலும்…
சென்னை : மின் கட்டணத்தை 3% உயர்த்த மின் வாரியத்திற்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது என தகவல்…