10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான புதிய அட்டவணை வெளியீடு

மொழிப்பாடம், ஆங்கிலப்பாடத்திற்கான இருதாள்கள் ஒரே தாள்களாக மாற்றியதையடுத்து 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது
இது தொடர்பாக வெளியான அறிவிப்பில்,2020 மார்ச் 27ஆம் தேதி முதல் ஏப்ரல் 13ஆம் தேதி வரை 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுகிறது. மே 4ஆம் தேதி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை:
மார்ச் 27 ஆம் தேதி – மொழிப்பாடம்
மார்ச் 28 ஆம் தேதி – விருப்பப்பாடம்
மார்ச் 31 ஆம் தேதி – ஆங்கிலம்
ஏப்ரல் 3 ஆம் தேதி – சமூக அறிவியல்
ஏப்ரல் 7 ஆம் தேதி – அறிவியல்
ஏப்ரல் 13 ஆம் தேதி கணிதம்
லேட்டஸ்ட் செய்திகள்
” இது இந்தியாவின் போர் நடவடிக்கை! தக்க பதிலடி கொடுக்கப்படும்!” பாகிஸ்தான் கடும் கண்டனம்!
May 7, 2025
குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!
May 7, 2025