சுற்றுலா விசாவை தவறாக பயன்படுத்திய பெண்கள் உட்பட 11 கைது!

தங்களது சுயநலத்துக்காக அரசாங்கத்தை ஏமாற்றுவதாக நினைத்து தங்களை தாங்களே ஏமாற்றி கொள்கின்றனர். இந்நிலையில், தற்போது இராமநாதபுரத்தில் உள்ள சிலர் தங்களது சுற்றுலா விசாவை தவறாக பயன்படுத்தியுள்ளனர்.
சுற்றுலா விசா மூலம் டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 8 பேர் ராமநாதபுரத்தில் தங்கி கூட்டங்கள் நடத்தியுள்ளனர். மொத்தம் 11 பேர். இவர்களில் 4 பெண்கள். இந்தோனேசியாவை சேர்த்த 8 பேர் உற்பட மொத்தம் 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025