12ம் வகுப்பு பொதுத்தேர்வு – 10ம் தேதி ஆலோசனை..!

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக,வரும் திங்கட்கிழமை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை.
தமிழகத்தில் வழக்கமாக 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் மாதத்தில் பொதுத் தேர்வு நடைபெறும். ஆனால் இந்த வருடம் கொரோனா வைரஸ் காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்தும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்நிலையில், 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாகவும், மாணவர்களின் பாதுகாப்பு முன்னுரிமை அளித்து பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துவது குறித்தும் அதிகாரிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தவுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025