தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியை சேர்ந்த சேக் உசைன் என்பவர் உடல்நலக்குறைவு காரணமாக தனது வீட்டிலேயே தங்கி ஒய்வு எடுத்து வந்துள்ளார். இவரது உடல்நலம் குறித்து விசாரிக்க 13 உறவினர்கள் சென்னையில் இருந்து வேனில் தூத்துக்குடிக்கு வந்துள்ளனர்.
இந்நிலையில், வேன் மூலம் சேக் உசைனை இவர்கள் பார்க்க வருவதாக விளாத்திகுளம் போலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலின் பேரில், வேன் ட்ரைவர் உட்பட 14 பேரையும் மடக்கி பிடித்த போலீசார், விளாத்திகுளம் மற்றும் புதூர் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்து, அவர்களை அவரது உறவினர் வீட்டிலேயே 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தியுள்ளனர். மேலும், ஊரடங்கை மீறி வாகனம் ஒட்டியதாக, ஓட்டுநர் யுவராஜ் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…