ஊரடங்கை மீறிய 143 பேர் கைது!

நேற்று, பிரதமர் மோடி நாட்டுமக்களிடையே வானொலியில் உரையாற்றினார். அப்பொழுது கொரோனா வைரஸ் காட்டுத்தீ போல் பரவிவருகிறது. அதனால் இன்று முதல் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என கூறினார்.
இந்திய மக்கள் பலரும் பிரதமரின் வேண்டுகோளை ஏற்று மக்கள் பலரும் ஊரடங்கை பின்பற்றிய நிலையில், சிலர் வழக்கம்போல் வெளியே சென்று வந்தனர். இந்நிலையில், விழுப்புரத்தில் 144 தடை உத்தரவை மீறி அத்தியாவசிய தேவையின்றி வாகனத்தில் ஊரை சுற்றிய 143 பேரை காவல்துறையினரை கைது செய்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
நடிகை சரோஜா தேவி காலமானார்! சோகத்தில் ரசிகர்கள்!
July 14, 2025
“கணவரைப் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளேன்”…வேதனையில் பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால்!
July 14, 2025
தூக்குத் தண்டனை விவகாரம் : ஏமனில் கேரள நர்ஸ் பிழைப்பாரா? மனுவை விசாரிக்கும் உச்சநீதிமன்றம்!
July 14, 2025
உக்ரைனுக்கு ஏவுகணை கொடுப்போம்..ஆனா செலவு அமெரிக்கா ஏற்காது! டொனால்ட் டிரம்ப் திட்டவட்டம்!
July 14, 2025