புதுக்கோட்டையில் ஒரே சமூகத்தை சேர்ந்த இருதரப்பினரிடையே மோதல் – 16 பேர் கைது!

Default Image

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே சமூகத்தை சேர்ந்த இரு தரப்பினரிடையே நடைபெற்ற மோதலை போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி தீர்த்து வைத்ததுடன் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருமயம் போசம்பாட்டி நகரில் முன்விரோதம் காரணமாக ஒரே சமூகத்தை சேர்ந்த இருதரப்பினரிடையே எழுந்த அரிவாள் சண்டையில் பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் அறிந்து அங்கு விரைந்த காவலர்கள் பேச்சு வார்த்தை நடத்தி அது தோல்வியில் முடிந்துள்ளது.

இதனால் போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தி கூட்டத்தை கலைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 307 இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 16 பிறையும் திருமயம் நீதிபதி இந்திராகாந்தி முன்னிலையில்  நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 16 போரையும் இந்திராகாந்தி சிறையில் அடைத்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்