2021ம் ஆண்டில் 23 நாள்கள் அரசு விடுமுறை! அரசாணை வெளியீடு!

2021ம் ஆண்டில் 23 நாள்கள் அரசு விடுமுறை.
2021-ம் ஆண்டிற்கான அரசு விடுமுறை நாட்களுக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையின்படி, அடுத்த ஆண்டு 23 நாட்கள் மட்டுமே அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரசாணை அறிவிப்பின் படி, எந்தெந்த நாட்கள் விடுமுறை என்பது குறித்த விபரங்கள், பின்வரும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Breaking: 2021 ஆம் ஆண்டிற்கான 23 நாட்கள் அரசு விடுமுறை அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது! pic.twitter.com/qXSvKoyzzh
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) October 28, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025