உலகம் முழுவதும் நாள்தோறும் பல்வேறு சம்பவங்கள் நடந்தாலும் அவற்றில் சில செய்திகளை மட்டுமே சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.சமூக வலைதளங்களில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மூன்று தமிழர்கள் குறித்த செய்திகள் ட்ரெண்டிங்கில் இடம்பெற்றன.
அதில் முதலிடத்தில் மதுரையை சார்ந்த சுந்தர்ப்பிச்சை தொழில்நுட்பத்தை தன் கையில் வைத்திருக்கும் கூகுளின் தலைமை நிர்வாக அதிகாரியாக சில ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார்.
சுந்தர்ப்பிச்சை பொறுப்பில் கூகுள் நிறுவனம் சிறந்த வளர்ச்சி பெற்றதால் ஆல்பபெட் நிறுவனத்திற்கும் மேலும் 8 நிறுவன தலைமை அதிகாரி நியமிக்கப்பட்டு உள்ளார். அடுத்ததாக மதுரையை சேர்ந்த சண்முகம் சுப்ரமணியன் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் கணினி என்ஜினீயராக வேலை செய்து வருகிறார்.
இவர் காணாமல் போன விக்ரம் லேண்டரை கண்டுபிடித்ததாக கூறி நாசவே பாராட்டியதால் இவர் உலகம் முழுவதும் பேசப்பட்டார்.மூன்றாவதாக திருவண்ணாமலையை சார்ந்த நித்யானந்தா. இவர் வித்தியாசமான முறையில் உலக அளவில் பேசப்பட்டார்.
நித்யானந்தா பாலியல் புகார் , ஆசிரம பெண்களைக் கொடுமைப்படுத்துதல் உள்ளிட்ட பல வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு பிரபலமானவர்.இதை தொடர்ந்து சில நாட்கள் முன் கைலாசம் என்று தனி நாடு வழங்கி உள்ளதாகவும் கூறி உலகம் முழுவதும் பேசப்பட்டார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…