கரூர் மாவட்டத்திற்கு 31ம் தேதி உள்ளுர் விடுமுறை.! டிவிஸ்ட் கொடுத்த – மாவட்ட ஆட்சியர்

கரூர் மகாமாரியம்மன் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு வரும் 31ம் தேதி புதன்கிழமை கரூர் மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அறிவித்துள்ளார்.
மேலும், இதற்கு மாற்றாக ஜூன் 03ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.