4 வயது சிறுமி வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட கொடூர சம்பவம்! முன்னாள் ராணுவ வீரருக்கு குண்டஸ்!

சென்னைக்கு அடுத்த ஆவடியில் 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் அரங்கேறியது. இந்த கொடூர சம்பவம் பற்றி போலீசார் விசாரிக்கையில், முன்னள் ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரம் என கன்றியப்பட்டு போலீசார் கைது செய்தனர்.
அந்த குழந்தையின் உடலை மறைக்க உதவிய குற்றத்திற்காக மீனாட்சி சுந்தரத்தின் மனைவி ராஜம்மாள் கைது செய்யப்பட்டார். . இதனால் இவர்கள் இருவரும் விசாரணைக்கு பின்னர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
தற்போது முன்னாள் ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரம் மீது குண்டர் சட்டம் போடப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த உத்தரவை சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் பிறப்பித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025