மாற்றுக் கட்சியினர் 400 பேர் முதலமைச்சர்  பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்

Published by
Venu

வேலூரில் மக்களவை தேர்தல் வருகின்ற ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடைபெறுகிறது.அதிமுக சார்பில் வேலூரில் புதிய நீதிக்கட்சித் தலைவர் சண்முகம் போட்டியிடுகிறார்.முதலமைச்சர் பழனிசாமி கூட்டணிக் கட்சி வேட்பாளரான சண்முகத்தை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் வேலூரில் மாற்றுக் கட்சியினர் 400 பேர் முதலமைச்சர்  பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். வேலூர் திமுக எம்எல்ஏ கார்த்திகேயன் தம்பி பெருமாள், உறவினர் ராஜா உள்ளிட்டோர் அதிமுகவில் இணைந்தனர். காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவர் பையாஸ் அகமது உள்ளிட்டோரும் அதிமுகவில் இணைந்தனர்.

Recent Posts

நில மோசடி விவகாரம்: நடிகர் மகேஷ்பாபுவுக்கு நுகர்வோர் ஆணையம் நோட்டீஸ்.!

நில மோசடி விவகாரம்: நடிகர் மகேஷ்பாபுவுக்கு நுகர்வோர் ஆணையம் நோட்டீஸ்.!

தெலுங்கானா: டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு ஒரு ரியல் எஸ்டேட் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஆம், ஒரு ரியல் எஸ்டேட்…

11 minutes ago

நண்பர்களுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய எம்.எஸ்.தோனி.!

சென்னை : பேட்டிங் அதிரடி சூறாவளி, விக்கெட் கீப்பிங்கில் மின்னல் வேகம், கேப்டன்ஷிப்பின் உச்சம் தொட்ட தமிழகத்தின் தத்துப்பிள்ளையான 'கேப்டன்…

39 minutes ago

அமெரிக்காவின் டெக்சாஸை புரட்டிப்போட்ட வெள்ளம்.., 28 குழந்தைகள் உட்பட 80 பேர் பலி.!

டெக்சாஸ் : அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் தென்-மத்திய பிராந்தியத்தில் உள்ள கெர் கவுண்டியில் கனமழை பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. டெக்சாஸ்…

3 hours ago

கோவையில் இன்று சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார் எடப்பாடி பழனிசாமி.!

கோவை : 2026 தேர்தலுக்காக இன்னும் சற்று நேரத்தில் இபிஎஸ் தனது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார்.  இன்று (ஜூலை 7,…

3 hours ago

தமிழ்நாடு பிரீமியர் லீக்.., முதல்முறை கோப்பை வென்ற திருப்பூர் அணி.!

சென்னை : தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) 2025 தொடரை சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணி வென்றது.…

4 hours ago

“பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும்” – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும், ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி…

5 hours ago