இன்று பேரறிஞர் அண்ணாவின் 52 ஆவது நினைவு தினம் அனுசரிக்கபட்டு வருகிற நிலையில், அண்ணா நினைவிடத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
இன்று பேரறிஞர் அண்ணாவின் 52 ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இவர் தமிழகத்தில் ஆறாவது முதல்வர் என்ற பெருமையை பெற்றுள்ளார். திராவிட சிந்தனைகள் மக்கள் மத்தியில் கொண்டு சென்று, சீர்திருத்த திருமணம், இரு மொழிக் கொள்கை, தமிழ்நாடு என பெயர் மாற்றம் உள்ளிட்ட பல முக்கிய வரலாற்று நிகழ்வுகளில் நிகழ்த்தி விட்டு சென்ற மிகப்பெரிய ஒரு தலைவராவார்.
இந்நிலையில், சென்னையில் இன்று அவரது 52வது நினைவு தினத்தையொட்டி திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணி நடத்தினர். இதில் திமுக கட்சியில் சேர்ந்த பலர் பங்கேற்றனர். இதனையடுத்து மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வின் போது, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், எம் பி டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…