மருத்துவமனைக்கு வராத 54 புதுச்சேரி இந்திராகாந்தி மருத்துவமனையில் அதிரடி!

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக தற்போது நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், மருத்துவர்கள் காவல்துறையினர் ஆகியோர் நிச்சயமாக பணிக்கு வர வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் பல மருத்துவமனை ஊழியர்கள் இந்த கொரோனா வைரசுக்கு பயந்து தங்களது வேலைக்கு போகாமல் வீட்டிலேயே முடங்கி இருக்கின்றனர்.
இந்நிலையில், புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவமனையிலும் 54 மேற்பட்ட ஊழியர்கள் வைரசுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையாக இருப்பதால் பணிக்கு வராமல் இருந்துள்ளனர். இதனால் புதுச்சேரி ஆட்சியர் அவர்கள் 54 ஒப்பந்த ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025