ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 7ஆயிரத்தை கடந்தது.!

சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 7211பேர் ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது.அந்த வகையில் சென்னையில் உள்ள மண்டலங்களில், அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 7211பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் தண்டையார்பேட்டை -5989 பேர், தேனாம்பேட்டை- 5655 பேர், கோடம்பாக்கம்- 5216 பேர், அண்ணாநகர்-5397 பேர், திருவிக நகர்- 5316 பேர், வளசரவாக்கம்- 2201பேர், திருவொற்றியூர்-1912 பேர், அம்பத்தூர் -1982 பேர், அடையாறு – 3057 பேர், மாதவரம்- 1524 பேர்,பெருங்குடி-944 பேர், சோழிங்கநல்லூர்- 1037பேர், ஆலந்தூர்-1229 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியல்#Covid19Chennai#GCC #Chennai#ChennaiCorporation pic.twitter.com/nhfn9Ggfqa
— Greater Chennai Corporation (@chennaicorp) June 27, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
‘இஸ்ரேல் உடனான போர் நிறுத்தம்’ – ஈரான் ஊடகம் அறிவிப்பு.!
June 24, 2025
ஈரானை அமெரிக்கா தாக்கியது எப்படி.? B2 போர் விமானங்களை எவ்வாறு கையாண்டனர்? உணவு பழக்கம் என்ன?
June 24, 2025
கத்தாரில் அமெரிக்கா ராணுவ தளம் மீது தாக்குதல்.., ”ஏவுகணைகளை இடைமறித்து அழித்தோம்” – கத்தார் அரசு.!
June 24, 2025
போர் நிறுத்தமா.? ட்ரம்பின் அறிவிப்புக்கு ஈரான் மறுப்பு.!
June 24, 2025