Madurai - Fire [File Image]
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே தெற்கு மாசி வீதியில் உள்ள பிளாஸ்டிக் கடையில் தீ விபத்து.
மதுரை தெற்கு மாசி வீதியில் மீனாட்சி அம்மன் கோயில் அருகே உள்ள கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அதனால் கரும்புகை சூழ்ந்தது, இதனால் அப்பகுதி மிகவும் பரபரப்பாக காட்சியளித்தது.
தற்போது, 5 தீயணைப்பு வாகனங்கள் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தீ விபத்துக்கான காரணாம் இன்னும் தெரியவில்லை. அதற்கான காரணத்தை கண்டறிந்து விசாரணை மேற்கொள்ளவுள்ளனர்.
சென்னை : மதுரை உயர் நீதிமன்றத்தில் பயிற்சி பெற்ற வழக்கறிஞராகப் பணியாற்றி வரும் வாஞ்சிநாதன், உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.…
ஜார்ஜியா : திவ்யா தேஷ்முக் மகளிர் செஸ் உலகக் கோப்பையை (FIDE Women’s World Cup 2025) வென்று முதல்…
ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகே ஹர்வான் பகுதியில் உள்ள தச்சிகாம் காட்டில், 'ஆப்ரேஷன் மகாதேவ்' என்ற பெயரில்…
டெல்லி : அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த விவாதத்தைத் தொடங்கி வைத்தார். ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து…
மான்செஸ்டர் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்…
சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம், கடந்த…