#BREAKING: தமிழகத்தில் இதுவரை 41,357 பேர் குணமடைந்தனர்.!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,358 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினனார்கள். மொத்தமாக 41,357 பேர் குணமடைந்துள்ளார்கள் என சுகாதாரதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,358 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பினார்கள் மொத்தமாக 41,357 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியதாக தமிழக சுகாதாரதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மருத்துவமனையில் 32,305 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் இன்று ஓரே நாளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆகவும் மொத்த எண்ணிக்கை 957 ஆக அதிகரித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பண மோசடி வழக்கில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது!
July 30, 2025