ஒரே நாளில் 2,737 பேர் மொத்தமாக 44,094 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினர்.!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,737 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினனார்கள். மொத்தமாக 44,094 பேர் குணமடைந்துள்ளார்கள் என சுகாதாரதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,737 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பினார்கள் மொத்தமாக 44,094 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியதாக தமிழக சுகாதாரதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மருத்துவமனையில் 33,213 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் இன்று ஓரே நாளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68 ஆகவும் மொத்த எண்ணிக்கை 1,025 ஆக அதிகரித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
தூக்குத் தண்டனை விவகாரம் : ஏமனில் கேரள நர்ஸ் பிழைப்பாரா? மனுவை விசாரிக்கும் உச்சநீதிமன்றம்!
July 14, 2025
உக்ரைனுக்கு ஏவுகணை கொடுப்போம்..ஆனா செலவு அமெரிக்கா ஏற்காது! டொனால்ட் டிரம்ப் திட்டவட்டம்!
July 14, 2025